சிந்தை தெளிந்து இருப்பவன் யார் அவனே சித்தன்
சிவத்தை உணர்தவனே சித்தன்
சித்தத்தை சுத்தமாய் வைத்திருப்பவனே சித்தன்
அமைதியாய் இரு ஆனந்தம் அடைவாய்
சித்தன் என்பவன் எந்தவொரு சடங்கு, சம்பிரதாயங்களுக்கு கட்டுப்பட்டவனாக இருக்கமாட்டான். முற்போக்கு சிந்தனை கொண்டவனாக இருப்பான். இயற்கையை நேசித்து அதனுடன் உறவாடி கொள்பவன். சாதி, மதம் பேதமின்றி அனைவரையும் ஒருமுகமாக பார்க்கும் குணம் கொண்டவனாக இருப்பான்.
நம் வாழ்வு வளம் பெற தாய் தந்தை வாழ்த்து நமக்கு பெரிதும் தேவை !
தாய் தந்தை இல்லாதவர்களுக்கு இறைவனும் இறைவியும் தாய் தந்தை ஆவர் !
azhaganiyaar
harathathar siddhar
kaagaivanna siddhar
kanjamalai siddhar
konganar
poonaikkannar
pulasthiar
INTHERA JALA SIDDHAR
siddhar gorakshanath
siddhar azhaganiyaar
maharishi bhrigu